நீங்க செய்த நன்மைகளை
நினைத்துப்பார்க்கிறேன்
கண்ணீரோடு நன்றி சொல்லி
துதித்து மகிழ்கிறேன்

மரண பள்ளதாக்கில்
மனங்கசந்த வேளை
மதுரமாக வந்து
மனதை மாற்றினீரே

நல்லவரே வல்லவரே
நன்மைகளின் நாயகரே

No comments