அற்புதம்! அதிசயம்!


அற்புதம் அற்புதம்   |
அதிசயம் அதிசயம் | (2×2)

1.குஷ்டரோகி சுத்தமானான்          |
   குருடன் பார்வை பெற்றான்        |
   செவிடனின் செவி திறக்க           |  (2)
   ஊமையனின் நாவும் பாடியதே |

2.முடவன் துள்ளிக்குதித்தான்
   மரித்தவன் உயிர்த்தெழுந்தான்
   நோய்களும் பறந்தோட
   பேய்களும் நடுநடுங்கிஓடினதே

3.இயேசு அதிசயமானவர்
   இயேசு அற்புதமானவர்
   இரத்தம் சிந்தினார்
   இருதய பாவங்கள் நீங்கினதே

4.மரித்து உயிர்த்தவர்
   மரணத்தை வென்றவர்
   பாதாளத்தை ஜெயித்தவர்
   பாரினை நியாயந்தீர்க்க வருகின்றாரே

No comments