சகோ.சாம் ஜெபத்துரை


சகோ.சாம் ஜெபத்துரை (71) அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் இளையாங்குடியில் பிறந்தவர். சென்னை வருமான வரித்துரையில் பணியாற்றிய இவர் பிறகு ஊழிய அழைப்பைபெற்று முழு நேர ஊழியத்திற்கு வந்தார். 35 ஆண்டுகள் அன்றன்றுள்ள அப்பம் என்ற தின தியான மாத இதழை நடத்தி வந்தார். இதற்கு உலகமெங்கும் பல லட்ச்சக் கணக்கான வாசகர்கள் இன்றும் உள்ளனர். 834 ஆவிக்குரிய புத்தகங்களையும் எழுதியுள்ளார்.5 முனைவர் பட்டங்களை பெற்றுள்ளார். சென்னையில் ஏலிம் சபை, திருப்பத்தூரில் உபவாச ஜெப மையம் மற்றும் வேத பாட வகுப்புகளையும் ஆரம்பித்து நடத்தி வந்தார். கிறிஸ்தவ தமிழ் உலகின் எழுத்தாணி ( Pen of Tamil Christian World )  என்று அழைக்கப்பட்ட சகோ.சாம் ஜெபத்துரையின் இறப்பு கிறிஸ்தவ உலகிற்கு பேரிழப்பு.

Glory to God for Such a Great and Wonderful Minister.

No comments