திருமணம் ஏன் ?

திருமணம் ஏன் ?

1) தேவபக்தியுள்ள சந்ததியை பெற - மல்கி 2-15

2) 2 பேரும் நித்திய ஜீவனை பெற - 1 பேது 3-7

3) ஒருமனமாய் வாழ்ந்து தேவனிடத்தில் இருந்து பல நன்மைகளை பெற்று மற்றவர்களுக்கு கொடுக்க - 1 பேது 3-8,9/மத் 18-19

4) கணவன் மனைவி மூலம் / மனைவி கணவன் மூலம் ஆறுதல் அடைய - ஆதி 24-67

5) கணவன் மனைவி மூலம் / மனைவி கணவன் மூலம் துக்கம் (கவலை) நீங்க - ஆதி 24-67

6) துணையாக (ஜோடியாக) இருக்க - ஆதி 2-18

7) இருவரும் ஒரு மனமாய் ஜெபிக்க - மத் 18-19

8) மனைவியானவள் கணவன் பிள்ளைகளுக்கு ருசியாக சமைத்து போட - ஆதி 27-9

9) கணவன் மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்து இருக்க - நீதி 5-18

No comments