பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடிடு


25/128
பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடிடு ஓடிடு
ஐீவகிரீடம் பெறும் வரை தொடர்ந்திடு 
தடைகள் தாண்டி முன்னேறி சென்றிடு
தேவன் காட்டும் வழிதனில் நடந்திடு

1) மேகம் போன்ற திரள் சாட்சிகள் சூழ்ந்திருக்க,
பாவ பாரமதை உதறி நாம் தள்ளிடுவோம்.
பொறுமையோடும் விசுவாசத்தோடும்
தேவன் நியமித்த பாதைதனில் ஓடிடுவோம்

2) அஞ்சல்காரனாக தீவிரித்து ஓடிடுவோம்.
அக்கம் பக்கம் தினம் இயேசுவை சொல்லிடுவோம்.
உண்மையோடும் நல் உபதேசத்தோடும்
நல்ல போராட்டம் போராடி ஜெயித்திடுவோம்

No comments