வேதாகமும், அறிவியலும்!!!

வேதாகமும், அறிவியலும்!!!

1) நாம் விண்வெளியில் காணும் ஒவ்வொரு நட்சத்திரமும் வேறுபட்டது, தனித்துவமிக்கது. (I கொரிந்தியர்:15:41)

2) மேகங்கள் நிறைந்திருந்தால் பூமியின் மேல் புவியீர்ப்பு விசை மூலம் மழையாக பொழிகிறது. (பிரசங்கி :11:3)

3) உறைந்த பனிக்கட்டிகள் பொருட்கள் கெடாமல் பாதுகாத்து வைக்க உதவுகிறது. (யோபு:38:22)

4) எல்லா ஆறுகளும் கடலிலே சென்று கலக்கின்றன. (பிரசங்கி :1:7)

6) கடக்கு அடியில் மலைகள் உள்ளது. (யோனா:2:5,6)

7) பூமி அண்டவெளியில் தொங்கிக் கொண்டிருக்கிறது. (யோபு:26:7)

8) காற்றுக்கு நிறையுண்டு. (யோபு:28:25)

10) பூமியிலிருந்து ஆவியாகும் தண்ணீர் மேகத்தை நிறைத்து, இடி-மின்னல் உதவியுடன் சிதறி மீண்டும் பூமியில் மழையாக பொழிகிறது. (யோபு:37:11)

11) எண்ணிலடங்கா நட்சத்திரங்கள். (எரேமியா :33:22)

12) இரத்தம் நம் சரீரத்தில் nutrients -ஐ கொண்டு செல்லும் முக்கிய பணியை செய்கிறது. எனவே சரீரத்தின் உயிர் இரத்தத்தில் இருக்றது. (லேவி :17:11)

13) மனித உடல் பூமியில் காணப்படும் Trace Eliments - ஆல் உருவாக்கப்பட்டள்ளது. எனவே மனிதன் மண்ணிலிருந்து உருவானவன். (ஆதி :2:7)

14) சூரியன் நிலையாக ஓரிடத்தில் இல்லை. அது ஒரு பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது. (சங்கீதம் :19:5,6)

15) காற்று எப்போதும் நேராக வீசுவதில்லை. அது சுழன்று சுழன்று வீசுகின்றது. (பிரசங்கி: 1:6)

16) ஐந்தறிவுள்ள மிருகங்கள் தங்கள் நுட்பமான உணரும் திறனால் இயற்கை பேரிடர்கள், மழை போன்றவற்றை முன்னறிவிக்கும். (யோபு:36:31 to 33)

17) கருவிருக்கும் குழந்தைகள் வெளியிலுள்ள சத்தத்தைக் கவனித்துக் கேட்கும். (லூக்கா:1:41)



18) குளிர்சாதன அறை நவீன அறிவியலின் ஒரு வரப்பிரசாதம். ஆனால் வேதாகம வரற்றில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குளிர்ச்சியான அறையை மனிதர்கள் பயன்படுத்தியுள்ளர். (நியாயாதிபதிகள்:3:20)

Pages