ஏசாயாவின் முத்திரை

ஏசாயாவின் முத்திரை | தொல்லியல் துறை வேதத்தை நிரூபிக்கிறது


பரிசுத்த வேதாகமத்தில் பெரிய தீர்க்கதரிசன புத்தகங்களில் ஒன்றாக காணப்படுவது ஏசாயாவின் தீர்க்கதரிசன புத்தகம் ஆகும் இந்தப் புத்தகத்தை எழுதியவர் ஏசாயா என்பவர் ஆவார் இவருடைய அர்ப்பணத்தின் விளைவினால் தேவரை வல்லமையாய் பயன்படுத்தினார் இவரைக் கொண்டு தேவன் செய்த காரியங்கள் தேவன் பேசிய காரியங்கள் பரிசுத்த வேதாகமத்தில் ஏராளமாய் இடம்பெற்றுள்ளது இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பு வாழ்க்கை மரணம் உயிர்த்தெழுதல் போன்ற பல விஷயங்களை மிகத் துல்லியமாக தீர்க்கதரிசனமாக முன் உழைத்தவர் இந்த இயேசையா என்கிற தீர்க்கன் ஆவார் இவர் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்றும் இந்தப் புத்தகம் கற்பனையாக யூகித்து எழுதப்பட்டது என்றும் சில விமர்சகர்கள் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் ஆனால் இயேசையா வாழ்ந்தது உண்மை என்பதற்கு அடையாளமாக இன்றைக்கு நவீன ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது அவர்கள் இவர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் அந்த குறிப்பிட்ட பகுதியை ஆய்வு செய்த போது அங்கே ஏசாயாவின் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது அந்த கல்வெட்டை குறித்த கூடுதல் விஷயங்கள் அதில் என்ன இருந்தது எப்படி இருந்தது எப்படி கிடைத்தது போன்ற பல காரியங்களை கீழே இருக்கிற வீடியோவில் நீங்கள் பார்த்து அறிந்து கொள்ள உங்களை அன்பாய் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

Pages