Recents in Beach

header ads

விமானத்தை உருவாக்கியவர்களின் சுவாரசியமான பேட்டி

விமானத்தை உருவாக்கியவர்களின் சுவாரசியமான பேட்டி
தேவனால் எல்லாம் கூடும் என்பதற்கு ஆதாரம்

எலும்புத் துண்டு களையும் இரும்புத் துண்டு களையும் பொறுக்கி தங்கள் பிழைப்பு நடத்தியவர்கள் இன்று வானளாவ உயர்ந்து இருக்கிறார்கள். காரணம் என்ன தேவனால் எல்லாம் கூடும் என்ற வாக்கியமே. இந்த வாக்கியம் எப்படி இவர்கள் வாழ்க்கையை மாற்றியது? சாதாரண மனிதனை எப்படி அசாதாரணமான மனிதனாய் மாற்றியது? ரைட் சகோதரர்கள் வாழ்க்கையின் பின்னணியில் காணப்பட்டது? என்ன அவர்கள் எப்படி விமானத்தை உருவாக்கினார்கள்? விமானத்தை உருவாக்க யோசனை எப்படி வந்தது? அதை எப்படி செயல்படுத்தினார்கள்?அவர்கள் சந்தித்த சவால்கள் என்ன?இவைகளை மிகத் தெளிவாக அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோ பதிவினை பாருங்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கையிலும் ஒரு மாற்றம் உண்டாகும். தேவனால் எல்லாம் கூடும். சாதாரண நிலையில் இருக்கும் உங்களையும் இந்த தேவன் உலகத்தின் தலைசிறந்த நபர்களாக மாற்ற முடியும். விசுவாசத்தோடு பாருங்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

Post a Comment

0 Comments