middle ad

நோவாவின் பேழை ஆய்வு முடிவுகள்

கண்டுபிடிக்கப்பட்டுள்ள நோவாவின் பேழை 
ஆச்சரியமூட்டும் ஆய்வு முடிவுகள்

நோவாவின் பேழையை குறித்து நாம் பரிசுத்த வேதாகமத்தில் வாசித்திருக்கிறோம் இந்த சம்பவம் ஒரு கட்டுக்கதை என்று பலரும் சொல்லி வருகின்றனர் ஆனால் இது உண்மை என்பதனை இன்றைய நவீன ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துகிறது நம்முடைய பரிசுத்த வேதாகமத்தை தவறாக விமர்சனம் செய்கிறவர்கள் வாயடைத்துப் போகும் படியாக அடையாள சான்றுகள் நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கின்றது நோவாவின் சம்பவமும் பேழை அரராத் மலையில் நிற்பதும் ஆய்வாளர்களால் உறுதியாக அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஜனங்கள் நடுவே பாவமும் பெருகின போது தேவன் முழு பூமியையும் அளிக்க சித்தம் கொண்டார் நோவாவின் மூலம் திட்டம் பிறந்தது ஆனால் ஜனங்கள் அதை அங்கீகரிக்க வில்லை ஆகவே இந்த மனுக்குலம் மாண்டு போக வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது இது ஒரு கற்பனைக் கதை அல்ல நாம் வாழும் இந்த பூமியில் நடந்த உண்மை சரித்திரம் இது குறித்த கூடுதல் விபரங்களை கீழே உள்ள இந்த வீடியோவில் நீங்கள் காணலாம் பாருங்கள் உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிருங்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக










Similar Videos