சோதோம் கொமராவின் இரகசியங்கள்

சோதோம் கொமராவின் ஆய்வில் கிடைத்த
ஆச்சரியமூட்டும் இரகசியங்கள்

சோதோம் கொமரா பட்டணம் குறித்து நாம் பரிசுத்த வேதாகமத்தில் வாசித்து அறியலாம். இந்த பட்டணம் மிக செழிப்பானது என்றும், இங்கு பெருகியிருந்த பாவத்தினால் அக்கினிக்கு இரையானதும் நாம் அறிந்தததே. இந்த சம்பவத்தை கற்பனையென்று போட்டி போட்டு விமர்சித்தவர்கள் வாயடைத்துப்போகும்படி ஆய்வு குறிப்புகள் வெளியாகியுள்ளது. இதனை குறித்த கூடுதல் தகவல்களை கீழ்கண்ட வீடியோ பதிவில் தமிழில் காணலாம்

Pages