ஜனாதிபதியின் மத ஒப்பீடு விளக்கம்

இந்தியாவின் ஜனாதிபதி பார்வையில் இயேசு கிறிஸ்து

நமது இந்திய தேசத்தின் ஜனாதிபதி டெல்லியில் உள்ள ஜீசஸ் அண்ட் மேரி கல்லூரியில் பொன்விழா சிறப்பு கொண்டாட்டத்திற்கு வந்தபோது அவர் சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது பரிசுத்த வேதாகமம் வசனத்தில் இருந்தும், உபநிஷ மந்திரத்தினையும் ஒப்பிட்டுப் பேசினார். இந்த ஒப்பனைகள் ஒளியையும் வழியையும் சம்பந்தப்படுத்தியதாகும். உபநிஷம் கேள்வியாகவும் பரிசுத்த வேதாகமம் பதிலாகும் அமைவதை இவர் பேச்சு மூலம் நாம் கண்டு கொள்ளலாம். இந்த சுவாரஸ்யமான தகவலை அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள். மெய் தெய்வம் யார் என்பதை கண்டு கொள்ளுங்கள்

Pages