Recents in Beach

header ads

அழகான பாதங்கள் | Interview

Interview with Eva.David

நற்செய்தியாளர் டேவிட் அவர்கள் சீர்காழி பகுதியை சேர்ந்தவர்கள் அந்த அருமையான ஊழியக்காரரை தேவன் முழு இந்திய தேசத்திலும் வல்லமையாய் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் பிசாசின் போராட்டத்திலிருந்து ஆண்டவர் அவரை இரட்சித்து விடுதலையாகி இன்று இவர் மூலமாய் ஒவ்வொரு பகுதியிலும் அநேகரை ஆண்டவர் விடுதலையாகிறார் இவர் ஒரு சுவிசேஷ ஊழியராய் தேவனுடைய அழைப்பை ஏற்று நேர்த்தியாய் ஆண்டவருடைய ஊழியத்தை செய்து கொண்டிருக்கிறார் இவர் சமீபத்தில் நமது தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் அலுவலகத்துக்கு வந்தபோது இவரை பேட்டி காண முடிந்தது சுவிசேஷகர்கள் எப்படி இருக்க வேண்டும் அவர்கள் பின்பற்ற வேண்டிய தன் நிலையான காரியங்கள் என்ன என்பதை அருமையான ஊழியக்காரர் நேர்த்தியாய் நமக்கு எடுத்துரைக்கிறார் கீழே இருக்கிற இந்த வீடியோவை பாருங்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

Post a Comment

0 Comments