40 ஆண்டுகளுக்கு முன்பு வானொலியில்

40 ஆண்டுகளுக்கு முன்பு வானொலியில்
தேவசெய்தியை கொடுத்தார்கள் 
நிகழ்ச்சியின் தலைப்பையும் , ஊழியர்கள் பெயரையும், உங்களுக்காக 
1.இயேசு அழைக்கிறார் ( D.G.S.)
2.இயேசு கைவிடார்( J.M. ROSE PANDIAN )
3. இயேசுபேசுகிறார்(ஹிப்ட்ஸன்டேனியல்)
4.அறிவியல் சுரபி (விக்டர் ஞானராஜ்)
5. இடிமுழக்கம் (DR.S.JUSTIN PRAPHAKARAN)
6.அறைகூவல் (எமில் அண்ணன் FMPB)
7.மகிழ்ச்சி (ஜீவானந்தம்)
8.பரிபூரண ஜீவன் (தமிழ் நாடு A.G.சபை)
9.பாலவனச்சோலை(பத்மா முதலியார்)
10.வானமுதம் (கிறிஸ்தவ கலைத்தொடர்பு நிலையம்)

Pages