அரசாங்கத்திற்கு சவால் விடும் கிறிஸ்தவ போதகர்

சத்தியம் உறுதிபட பேசும் போதகர் ஜெபசிங்

போதகர் ஜெபசிங் அவர்களோடு ஒரு நேர்காணல்

மதுபானக் கடைகளை மூடக்கோரி கிறிஸ்தவ போதகர் கண்டனம்

தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் பிரத்தியேக நேர்காணல்

போதகர் ஜெபசிங் அவர்களுடன் நமது செய்தியாளர் டேவிட்

இவர் ஓரின சேர்க்கைக்கு விரோதமாக நீதிமன்றத்தில் கன்டன குரல் எழுப்பியவர் என்பது குறிப்பிட தக்கது.

மெரினா கடற்கரையில் வாலிபர்களின் அநாகரீகமான நடத்தைக்கு எதிராக குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

என் நோக்கம் கிறிஸ்துவின் வருகைக்கு ஜனங்களை ஆயத்தப்படுத்துவது மட்டுமே - போதகர். ஜெபசிங்

தவறை எவ்விடத்திலும் தவறு என கூற தயங்க வேண்டியதில்லை - போதகர் ஜெபசிங்

Pages