middle ad

Nazareth Section

Assemblies of God Children Ministry
Nazareth Section

மதிப்பிற்குரிய போதகர் அவர்களுக்கு,
நாசரேத் மண்டல சிறுவர் ஊழியத்தின் சார்பாக அன்பின் வாழ்த்துக்கள்.

சிறுவர் ஊழியங்களுக்கு தாங்கள் கொடுத்து வரும் மேலான ஆதரவிற்காக ஜெபங்களுக்காக நன்றி கூறுகிறோம்.

வருகிற செப்டம்பர் 10 ம் தேதி நமது மண்டல சிறுவர் முகாம் ஆறுமுகநேரியில் நடைபெறுகிறது என்ற செய்தி தாங்கள் அறிந்ததே. இந்த முகாமானது சிறப்பாக நடைபெற தங்களது வருகையும் தங்களது பங்களிப்பும் மிக முக்கியமானது. சபையில் அறிவிப்புகள் கொடுத்து சிறுவர்களை உற்றாகப்படுத்தி திரளாய் அழைத்து வர பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இக்கூட்டத்தின் ஆசீர்வாதங்களுக்காக சிறப்பு ஆயத்த ஜெபம் வருகிற செப்டம்பர் 7ம் தேதி (சனிக்கிழமை) ஆறுமுகநேரி ஏ.ஜி சபையில் வைத்து காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. உங்களது சபையின் சார்பில் சிறுவர் ஊழியம் செய்கிற இரண்டு பேரை இந்த ஆயத்த ஜெபத்திற்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொள்கிறோம்.

முகாமின் வேத வினா போட்டி தொடர்பான கூடுதல் விபரங்கள் கீழ கொடுக்கப்பட்டுள்ளது.

(யோசுவா புத்தகம்)

Beginner - 3, 4, 5 வயது (Pre-KG, LKG, UKG)
Primary - 6, 7, 8 வயது (முதல் வகுப்பு - மூன்றாம் வகுப்பு)
Junior - 9, 10, 11 வயது (4ம் வகுப்பு - 6ம் வகுப்பு)
Inter - 12, 13, 14 வயது (7ம் வகுப்பு - 9ம் வகுப்பு)
Senior - 15, 16, 17 வயது (10ம் வகுப்பு - 12ம் வகுப்பு)

யோசுவா முதல் 5 அதிகாரங்கள் (வாய்மொழி தேர்வு)

யோசுவா:
1 முதல் 5 அதிகாரங்கள்
1 முதல் 10 அதிகாரங்கள்
1 முதல் 15 அதிகாரங்கள்
1 முதல் 20 அதிகாரங்கள்
1 முதல் 24 அதிகாரங்கள்

10 மதிப்பெண்கள்

சிறப்பு ஆயத்த ஜெபம் & ஆலோசனை:

நாள்: செம்டம்பர் 7ம் தேதி (சனிக்கிழமை)
இடம்: ஆறுமுகநேரி ஏ.ஜி சபை
நேரம்: காலை 10.30 - 12.30 மணி

இந்த சிறப்பு கூடுகைக்கு தங்களது சபையின் சார்பாக சிறுவர் ஊழியம் செய்கிற இரண்டு பேரை அனுப்பி தர தயவாய் கேட்டுக்கொள்ளுகிறோம்.

தொடர்ந்து ஜெபிப்போம். தேவ நாமம் மகிமைப்படுவதாக

இப்படிக்கு
மண்டல சிறுவர் ஊழிய பொறுப்பாளர்கள்

பாஸ்டர். பெவிஸ்டன்
பாஸ்டர். ஜான்சன் சதிஸ்குமார்

மண்டல தலைமை போதகர்
சங்கை. எட்வின் பிரபாகர்

பிரிவு

தொடர்ந்து எங்களுக்காக, சிறுவர் ஊழியங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக.

நன்றி

நன்றி

முகாம் தொடர்பான கூடுதல் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

செவ்வாய் கிழமை
மாலை

Similar Videos