middle ad

சில விசுவாசிகள் நம்மிடத்தில் வந்து

எதிர்கால திட்டத்தை குறித்து தீர்க்கதரிசனம் (Prophesy) பெற நம்மிடத்தில் வருவதும்........

குடும்ப சண்டை மற்றும் பிரச்சனை நேரங்களில் நம்மை ஆலோசகராக (Counsellor) பயன்படுத்துவதும்.......

வியாதி நேரங்களில் தெய்வீக சுகம் கிடைப்பதற்கு சுகமளிக்கும் (Healing) ஜெபம் செய்ய தேடிவருவதும்......

தொழிலில் குழப்பம் ஏற்படும்போது எல்லாம் எப்படி செயல்படுவது என்று நம்மை வழிகாட்டியாக (Guider) பயன்படுத்துவதும்......

வேதாகமத்தில் வரும் சந்தேகங்களும், குழப்பமும் தீர நம்மை ஒரு வேதபண்டிதராக (Bible Teacher) பயன்படுத்துவதும்.......

இதை எல்லாம் நம் மூலமாய் செயல்படுத்தி விட்டு எப்படி இவர்கள் இப்படி செயல்படுகிறார்கள்.

எப்படி இவர்கள் இதை செய்ய முடிகிறது
* பெரிய கட்டிட சபை
* அதிக கும்பல் உள்ள சபை
* பணக்கார சபை
* ஆங்கில புலமைவாய்ந்த சபை
* A/C உள்ள சபை
* வேன் அனுப்பும் சபை 
* கண்டிக்காத சபை
* கண்டு கொள்ளாத சபை
* தீர்க்க தரிசனம் இல்லாத சபை
* ஆலோசனை கொடுக்காத சபை
* வேத சத்தியமில்லா சபை

இப்படி செய்கிற இவர்கள் சபைக்கு எதற்கு செல்கிறார்கள்.......

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே......

சரியாய் செய்கின்ற/ செல்லுகின்ற விசுவாச குடும்பங்களை கர்த்தர் மென்மேலும் ஆசீர்வாதிப்பாராக......

Similar Videos