middle ad

பத்திரிக்கையாளர்களே!
ஊடக நண்பர்களே!
கிறிஸ்தவ சமுதாய மக்களே!
சமூக ஆர்வலர்களே!
அனைத்து கட்சி தலைவர்களே!
மனிதாபிமானம் உள்ள இந்துமத சொந்தங்களே!
ஜக்கிய நாடுகள் சபையின் தலைவர்களே!
சிறுபான்மை சமுதாய மக்களே,
மதுரை மாவட்டம் பரவை சத்தியமூர்த்தி நகரில் கிறிஸ்தவ மார்க்கத்திற்கு மாறியதால்  கட்டபஞ்சாயத்தினால்  30 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். பொது இடங்களில் புழங்க கூடாது,யாருடனும் பேச கூடாது என்று மிகவும் சித்திரைவதை செய்கின்றனர். இதை கண்டித்து கிறிஸ்தவ  சமூக மக்கள் பச்சிளங் குழைந்தைகளுடன் தொடர்ந்து உயிர் பாதுகாப்பிற்காக
*உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள்  எந்த விதமான அடிப்படை வசதி இல்லாத சூழ்நிலையிலும் 2வது நாளாக போராடி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவும் உதவியும் செய்யுமாறு வேண்டுகிறோம்.

இடம்: ஜிப்ஸி சபை ,ரெயில்வே கேட் அருகில், சத்தியமூர்த்தி நகர்.
  

இவண்:
கிறிஸ்தவ சமுதாய போராட்ட குழு-- சத்தியமூர்த்தி நகர், மதுரை.

தொடர்புக்கு:
சிமியோன் 9944811014, பவுல் 9659716166
தயவு செய்து பகிரும்படி கேட்கிறோம்.

Similar Videos