middle ad

நினச்சு பார்க்க முடியாத

நினச்சு பார்க்க முடியாத
அற்புதம் செய்பவரே
எண்ணிமுடியா அதிசயங்கள்
எனக்கு செய்பவரே

ஆராதனை அற்புதம் செய்பவரே
ஆராதனை அகிலம் ஆள்பவரே

1) சோர்ந்து போன நேரம்
மனம் உடைந்து கதறி நின்றேன்
வார்த்தையாலே தேற்றி விட்டீரே
உங்க வார்த்தை மட்டும் தேற்றாவிட்டால்
மூழ்கி போயிருப்பேன்.
உங்க வார்த்தை மட்டும் இல்லையென்றால்
மடிந்து போயிருப்பேன்.

2) பாவம் செய்து மரித்தேன்
பாவியாக வாழ்ந்தேன்
பாசத்துடன் என்னை அழைத்தீரே
உங்க அன்புக்கு நான்
தகுதியில்லப்பா
உங்க இரக்கத்திற்கு
முடிவு இல்லப்பா

3) உம்மை மறந்து தூரம் போனேன்
மறுதலித்து வாழ்ந்தேன்.
மறுபடியும் தேடிவந்தீரே

Similar Videos