வெண்புறாவே என் இயேசுவே


வெண்புறாவே என் இயேசுவே
இறங்கிடும் வல்லமையால் - 2

1) பெந்தேகொஸ்தே என்னும் அந்த நாளிலே
பெருமழையாக நீர் நிரப்பினீரே - 2
மாம்சமான யாவர்மேலும்
உன்னத ஆவியால் நிரப்பிடுமே 2

2) சாலமோனின் தேவ ஆலயத்தில்
சர்வமும் மகிமையால் நிரப்பினீரே - 2
சரீரமான உம் சபையினையே
சர்வமும் மகிமையால் நிரப்பிடுமே – 2