Tamil Bible Kavithai | Life of Boaz & Ruth

தமிழ் வேதாகம கவிதை: நாம் இருவரல்ல ஒருவரானோம்: 2014-ல் ஜெபத்தோட்டத்தில் நடைபெற்ற ஊழியர் கூடுகையில் வாசிக்கப்பட்ட கவிதை. | Tamil Christian Kavithaigal | Tamil Christian Kavithai | Tamil Christian News | TCN Media | Written by: Pas. Israel Vidyaprakash | Cell: 91-77080 73718 | Email: israel.vidyaprakash@gmail.com
அடைக்கலம் தேடி வந்தேன்
ஆறுதல் தந்தீரைய்யா
உம் தயவினால் பிழைத்துக்கொண்டேன்
நன்றி நன்றி ஐயா - 2

மத வழிபாட்டு தலங்களை தமிழகத்தில் திறப்பது பற்றியும், திறந்தால் கைக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் 2020 ஜூன் 3 ம் தேதி தலைமை செயலாளர் திரு. க. சண்முகம் அவர்கள் தலைமையில் தலைமைச்செயலகத்தில் சமய தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.வாழ்நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
நன்மைகள் பல செய்தீர் நன்றி ஐயா
வாழ்வானாலும் தாழ்வானாலும்
நான் நம்பும் தெய்வம் இயேசைய்யா - 2

1) தகப்பனை போல சுமந்து கொண்டு
உம் கரம் வைக்கின்றீர்
தாயினும் மேலாய் தனி பாசம் வைத்து
தாங்குவீர் தலைமுறையாய்

2) உறவுகளின் நேசம் தணிந்தபோது - நீர்
உறவாக வந்தீரைய்யா
உயிர் கொடுத்து உந்தன் உறவுக்குள்ளே
உம் மகளாக (மகனாக) இணைத்தீரைய்யா

3) எதிரிகளின் சூழ்ச்சி பெருகும் போது
நீர் எனக்காக யுத்தம் செய்தீர்
உனக்கெதிராய் எழும் ஆயுதங்கள்
வாய்க்காதே போகுமென்றீர்

செல்லப்பிள்ளையல்லோ - நான்
உங்க மடியிலே
எனக்கு இல்லை கவலை. நீங்க பார்த்துக்கொள்வீங்க

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.

ரூத் 2:12

கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். 
சங்கீதம் 13:6

Adaikalam Thedi Vanthen 
Aaruthal Thantheeraiyah
Um Thayavenal Pilaithukonden
Nandri Nandri Aiyah  

Valnaal Ellam Umai Paduven
Nanmaigal Pala Seitheer Nandri Aiyah
Valvanalum Thalvanalum Nan Nambum Deivam Yaesaiyah

ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, ... உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே.

உபாகமம் 1:31

ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.

ஏசாயா 49:15

Thagapanai Pola Sumathu Kondu
Um Karam Vaikkindreer
Thaienum Melaai Thani Pasam Vaithu
Thanguveer Thalaimuraiyaai

என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.

சங்கீதம் 27: 10

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.

யோவா 1:12

Uravugalin Nesam Thanithapothu
Neer Uravaga Vantheeraiyah
Uyir Koduthu Unthan Uravukulae Um Magalaga Inaitheeraiyah
Uyir Koduthu Unthan Uravukulae Um Maganaga Inaitheeraiyah

என் ஆபத்து நாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள். கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.

2 சாமு 22:19

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம், உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்.

ஏசாயா 54:17

Ethirigalin Sulchi Perugum Pothu
Neer Ennakaga Utham Seitheer
Unakkedhiraai Elum Aauthangal
Vaikathae Pogum Endreer

ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.

சங் 90:1


DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. 
*****************************************************
To Promote your Videos Contact: 
Email: channeltcn@gmail.com
Join to Membership & Get More benefits:
https://www.youtube.com/channel/UCsXuyop04_2qTNp5kr6G65w/join
*****************************************************
#TCNMedia #TamilChristianNews
*****************************************************