அன்பு சினமடையாது – சிறுகதைகள்
“அன்பு சினமடையாது” (1 கொரி. 13:5). அன்பு திரளான பாவங்களை மூடும். பாவங்கள் மூடப்படும்போது வெறுப்புக்கோ, கோபத்துக்கோ அங்கே இடமில்லை. சண்டைக்கோ, பிரிவினைக்கோ அங்கே பேச்சே இல்லை. அன்பு தெய்வீக ஆளுகை செய்யும். ஒரு பெற்றோர் தன்னுடைய மகளை செல்வம் நிறைந்த … Read More