Five things to shepherd

மேய்ப்பனுக்குரிய 5 காரியங்கள்

பிரசங்க குறிப்பு

” … கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்கு சொல்லுகிறார். தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ .. மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்க வேண்டும். “
எசே : 34 : 2 — 6 , 11 — 6

மேய்ப்பருக்கு எச்சரிப்பாக எசேக்கியேல் தீர்க்கதரிசி மேய்ப்பரை கேறித்துள்ள வேத பகுதியை கருத்தாய் வாசித்துப்பாருங்கள். மேய்ப்பருக்குறிய 5 காரியங்களை சிந்திக்கலாம்.

  1. பேலைப்போல பிரிதிஷ்டையுள்ள மேய்ப்பனாகவும் (ஆதி : 4 : 4)
  2. மோசேயைப்போல சகல அறிவும் படைத்த மேய்ப்பனாகவும் யாத் : 3 : 1 , 2
  3. தாவீதைப்போல தெய்வீக தைரியமுள்ள மேய்ப்பனாகவும்
    1 சாமு : 17 : 34
  4. இயேசுவைப்போல மனதுருக்கமுள்ள மேய்ப்பனாகவும்
    ஏசாயா : 40 : 11, மத் : 15 : 32

மேய்ப்பர்கள் 5 ஐந்து முன் சொல்லப்பட்ட மேய்ப்பர்களைப் போல இருக்க வேண்டும். மேய்ப்பர்களது இந்த நாட்களில் தன் மந்தையை சரியாய் கவனமாய் மேய்க்கவில்லை என்று எசேக்கியல் தீர்க்கதரிசி சொல்வதை வேதத்தில் பார்க்கிறோம். மேய்ப்பர் தமது மேயப்பர் ஊழியத்தை கவனமாய் , நேர்த்தியாய் , முன்சொல்லப்பட்ட மேய்ப்பர்களை போல இருக்கவேண்டும்

ஆமென். !

S. Daniel Balu .
Tirupur.

Share this page with friends