நல்ல கை.

1) தேவனை துதிக்கும் கை – சங் 134:2
2) கை கொட்டி, பாடி ஆர்ப்பரிக்கும் கை – சங் 47:1
3) கர்த்தரை நோக்கி விண்ணப்பிக்கும் (ஜெபிக்கும்) கை – 1 தீமோ 2:8
4) வேத வசனம் உள்ள கை – சங் 149:8
5) சகோதரன் இடம் வட்டி வாங்காத கை – உமா 23:19
6) அநியாயத்துக்கு கைகளை நீட்டாத கை – சங் 125:3
7) சுத்தமான கை – சங் 18:20
8) உற்சாகமாக வேலை செய்யும் கை – நீதி 31:13
9) ஐக்கியத்திற்கு அடையாளமான கை – கலா 2:9
10) தொட்டது துலங்கும் ஆசிர்வாதமான கை – உமா 2:7
11) வெகுமதிகளை கொடுக்கிற கை – ஆதி 33:10
12) குற்றம் இல்லாத கை – சங் 73:13
13) அற்புதங்களை நடப்பிக்கிற கை – அப்போ 19:11
14) பிறரை ஆசிர்வதிக்கிற கை – லேவி 9:22
15) சகோதரனுக்கு தாராளமாக கொடுக்கிற கை – உபா 15:7,8,11
16) கர்த்தரால் ஆசிர்வதிக்கபடும் கை – உபா 28:8