இளந்தலைமுறை ஊழியர்களே
இளந்தலைமுறை ஊழியர்களே, எந்த திருச்சபைக்கும் எந்த ஒரு திருச்சபையின் போதகருக்கும் மற்றும் ஊழியங்களுக்கும் விரோதமாக எழும்பாதிருங்கள் மாறாக கீழ்கண்ட காரியங்களை செய்யுங்கள் நூறு சதவீதம் நீங்கள் ஊழியத்தில் வளர்ச்சி அடைவது நிச்சயம்….
1.தேவனோடு ஐக்கியமாயிருங்கள்.
2.வேதத்தை அதிகமாக தியானியுங்கள்.
3.வாரம் ஒரு முறை உபவாசம் இருங்கள்.
4.சாட்சியை காத்துக் கொள்ளுங்கள்.
5.சுவிசேஷம் அறிவியுங்கள்.
6.பின் தொடர் ஊழியம் செய்யுங்கள்.
7.ஆவியானவருக்கு கீழ்படியுங்கள்.
8.கோள் சொல்லாதிருங்கள்.
9 பணத்தை ஞானமாய் கையாளுங்கள்.
10.தனிநபர் சந்திப்பில் கவனம் தேவை.விமர்சனங்களில் கவனம் வேண்டாம்.
12.தாலந்துகளை பயன்படுத்துங்கள்.
13.தேவைகளை கர்த்தரிடம் நாடுங்கள்.
14.சரீர சுகத்தை பேணுங்கள்.
15.நேரத்திற்கு சாப்பிடுங்கள்.
16.தண்ணீர் அதிகமாக குடியுங்கள்.
17.நேரங்களில் கவனம் தேவை.
18.சமூக சேவை செய்யுங்கள்.
19.ஆத்தும ஆதாயம் செய்யுங்கள்.
20.தேவனுக்கு மகிமை செலுத்துங்கள்.