திக் திக் அனுபவங்களை கடந்து பிழைத்தது எப்படி?

Share this page with friends

திக் திக் அனுபவங்களை கடந்து பிழைத்தது எப்படி? மனந்திறக்கும் போதகர்

பாஸ்டர்.சுகு மோசஸ் அவர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்ட நிலையில் பல்வேறு இடங்களிலிருந்து ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டது. தேவன் அனைவரது ஜெபங்களை கேட்டு அற்புத சுகத்தை கொடுத்து உயிருள்ள சாட்சியாக எழுப்பியுள்ளார்.

அவர் தனது மருத்துவமனை அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். தேவன் இன்றும் ஐீவனோடு இருக்கிறார். நீங்களும் பல விதமான வியாதிகளோடு இந்நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கலாம். விசுவாசியுங்கள்.. நீங்களும் அற்புதங்களை காண்பீர்கள்


இந்நிகழ்ச்சியில் வெளியாகும் கலந்துரையாடல் மற்றும் சாட்சிகளில் பேசப்படும் வார்த்தைகளுக்கும் சம்பவங்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களே பொறுப்பாவார்கள். எவ்விதத்திலும் நிர்வாகம் பொறுப்பேற்காது.

 


Share this page with friends

You may also like...