About Admin



        Pas. Beviston hails from Paramankurichi, Thoothukudi district. From a young age he was much interested in literate. He has won many prizes for various essay competitions at district and state level. He continued to contribute for many years in the leading newspapers of India, Dinanthanti, Dinakaran and Dinamalar. He was a member in "Tamil Nadu pathirikaiyalar sammelanam" and was a Branch Secretary in youth wings of Human Rights organization.

In this situation when God called full-time ministry, he obeyed to the word of God and left all his dream, ambition, desire and stood for God with Hope. His father Rev. A. Bemiliton, and Senior Pastor Rev. A. Devapitchai (Late) moulded him in ministry and guided him with all spiritual guidance that he  needs. As the output of their effort finally Pas.Beviston stood up for God with a great Faith. He later studied theology at B.Th., M.Div, M.A. in Christian Counseling.

He is currently working with the Tamil District Assemblies of God Organization to assist his father Rev.A.Bemiliton, at the Full Grace AG Church in Paramankurichi, Tuticorin District. He has written and published various books. He still provides his literary service to various people in various Christian magazines, from various angles. Please continue to pray for Pastor.Beviston for his wife, Mrs. Blessy Beviston, and for daughter Grace Praisy.

Thank you.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாஸ்டர். பெவிஸ்டன் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியை சேர்ந்தவர். இளம் வயதிலிருந்தே இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். மாவட்ட மாநில அளவில் பல்வேறு கட்டுரை போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றவர். இந்தியாவின் முன்னனி பத்திரிக்கைகளான தினதந்தி, தினகரன் மற்றும் தினமலர் பத்திரிகைகளில் பல ஆண்டுகள் பங்களிபை தொடர்ந்து வழங்கி வந்தார். மேலும் இவர் அங்கிகரிக்கப்பட்ட தமிழ் நாடு பத்திரிக்கையாளர் சம்மேளனத்தில் உறுப்பினராகவும், மனித உரிமைகள் கழகத்தின் இளைஞர் அணி கிளை செயலாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்லையில் தேவன் தம்முடைய முழு நேர இறைச்சேவைக்கென்று அழைத்தபோது, அழைப்பிற்கு கீழ்ப்படிந்து, இவரது தந்தை அருட்திரு. Rev. A. பெமிலிட்டன் அவர்களிடமும்,  ஆறுமுகநேரி தலைமைபோதகர் அருட்திரு. Rev. A. தேவபிச்சை (லேட்) அவர்களிடமும் ஊழிய பயிற்சி பெற்று, பின்னர் B.Min., B.Th., M.Div, M.A in Christian Counseling ஆகிய இறையியல் கல்வியினை பயின்றார். 

      தற்பொழுது தமிழ் பிரதேச தேவ சங்க ஸ்தாபனத்தில் இணைந்து, பரமன்குறிச்சியிலுள்ள பூரண கிருபை ஏ.ஜி சபையில் தனது தகப்பனார் அருட்திரு.பெமிலிட்டன் அவர்களுக்கு உதவியாக இறைப்பணி செய்து வருகிறார். சமூக தீமைகள், பிரகாசமான வாழ்வு, உன்னுடன் ஒருவர், கிறிஸ்தவம் காட்டும் பாதை, மாணவர்களின் மன உளவியல், நூறு குழு விளையாட்டுகள், சிறுவர்கள் நடுவில் நற்செய்தி ஊழியம் என பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் பல்வேறு கிறிஸ்தவம் சார்ந்த பத்திரிக்கைகளில் பல தரப்பட்ட மக்களுக்காக பல்வேறு கோணங்களில் தனது இலக்கிய சேவையினை வழங்கி வருகிறார். 

         தொடந்து பாஸ்டர்.பெவிஸ்டன் அவர்களுக்காக அவரது மனைவி திருமதி பிளஸி பெவிஸ்டன் மற்றும் மகள் கிரேஸ் பிரைசி அவர்களுக்காகவும் சபை மற்றும் இலக்கிய ஊழியங்களுக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள். நன்றி