middle ad

Submit Videos

       TCN MEDIA வாயிலாக உங்களது படைப்புகளை வெளியிட வசதிகள் கொடுக்கப்படுகிறது. நீங்கள் தயாரித்த பாடல்கள், குறுநாடகங்கள், குறுஞ்செய்திகள், கதைகள், புத்தகங்கள் இவைகளை வெளியிட விரும்பம் இருப்பவர்கள் உங்களுக்குரிய நிபந்தனைகளை அறிந்துகொண்டு எங்களை தொடர்பு கொள்ளலாம்.

உங்களது படைப்புகளை வெளியிட நிபந்தனைகள்:

1) நீங்கள் விண்ணப்பிக்கும் படைப்பானது 100% உங்களது சொந்த / சுய படைப்பாக இருத்தல் அவசியம். 

2) மற்றொருவரின் இசை / ராகம் / வரிகள் / படபிடிப்பு / அனிமேஷன் இவைகள் உங்களது படைப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதென்றால் முன் அனுமதி எழுத்துப்பூர்வமாக பெற்றிருக்க வேண்டும்

3) உங்களது படைப்பிற்கு பதிப்புரிமை 100% உங்களுக்குரியதே. பதிப்புரிமையை வேறு எந்த பதிப்பகத்திற்கு விற்பனையோ / கால தவணைகளோ செய்யப்பட்டிருத்தல் கூடாது. 

4) உங்களது படைப்புகளில் பங்களிப்பு செய்தவர்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். உதாரணம்: பாடல் எழுதியவர், இராகம் அமைத்தவர், இசை அமைத்தவர், ஒலி மற்றும் ஓளி அமைப்பாளர், பின்னனி குரல், கதை ஆசிரியர், பாடல் பாடியவர் போன்ற விபரங்கள் மிக தெளிவாக காணப்பட வேண்டும். 

5) உங்களது படைப்புகள் நமது Tamil Christian Network வாயிலாக வெளியிடப்பட வேண்டும் என்று விரும்பினால் வேறு எந்த ஒரு சமூக ஊடகங்களிலும் நாங்கள் வெளியீடும் முன்பு நீங்கள் சுயமாக வெளியீடப்பட்டால் காப்புரிமை சிக்கல்கள் ஏற்படும். தெரிய வரும்போது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

6) உங்களது வீடியோ படைப்புகள் 1080 X 720 தரத்திற்கு தரத்திற்கு குறையாமல் இருத்தல் அவசியமானது. 2K மற்றும் 4K தரத்தில் வீடியோ அமைவது காலச்சிறந்தது. 

7) முறைப்படி channeltcn@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொண்டு படைப்பிற்கான கட்டணம், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் இவைகளை கொடுத்த பின் பரீசிலிக்கப்பட்டு படைப்பாளர் விரும்பும் நாளில் நேரத்தில் படைப்பு வெளியாகும்.

8) புத்தகங்கள், நாவல்கள் வெளியிடுவோருக்கு மேற்கொண்ட நிபந்தனைகள் பொருந்தாது. ஆயினும் உங்களுக்கான விபரங்களை அறிந்து கொள்ள தொடர்பு கொள்ளவும். 

Email: channeltcn@gmail.com
Cell: +91 97 50 38 17 84