ஒவ்வொரு கிறிஸ்தவரின் மொபைலிலும் இருக்க வேண்டிய அப்ளிகேசன்

Share this page with friends

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் என்ற இந்த செயலியானது கிறிஸ்தவ உலகிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றே கூறலாம். ஆதி முதல் இன்று வரை நூற்றுக்கணக்கானோரின் ஆயிரக்கணக்கான பாடல்கள் வரிகள் எழுத்து வடிவில் ஆஃப்லைன் மின்னணு பதிப்பாக வெளிவந்துள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக தினமும் இந்த செயலியை பயன்படுத்தி வருகிறேன். நூற்றுக்கணக்கான முறை செயலியை அப்டேட் செய்து கொண்டே இருப்பது கூடுதல் சிறப்பு. 

Tamil Christian Songs
Tamil Christian Songs App

இச்செயலியின் சிறப்பம்சங்கள்: (Features)

– Offline Tamil Christian Songs Book
– 11600 Total songs
– 11600 Tamil Songs
– 74 Albums
– 84 Artists
– 36 Categories
– 3258 Video Songs
– 112 Karaoke Songs
– 11600 PPT and PDF songs
– Tanglish Version (Romanised version of Tamil Christian Songs)
– Presenter Tool (for live streaming, projection on bigger screens / displays and so on)
– Lower Third support for Presenter
– Meeting Tool (for smaller congregation, family prayers and so on)
– Music (Keyboard / guitar) chords with transpose scale option
– Custom Songs List (unlimited songs list)
– Stunningly beautiful graphics
– Intuitive and easy-to-use interface
– Plenty of themes
– Slide Show option
– Android Tablet Support
– Remote Slideshow
– Video Songs added
– Album wise classification / Artist wise classification
– Recent Songs
– Song search made easy by Unicode Tamil font
– Song scale, beat and tempo for some songs
– Export any song as PPT, PDF & Image
– And many more tweaks inside the app

ஒவ்வொரு கிறிஸ்தவரின் மொபைலிலும் நிச்சயமாக இருக்க வேண்டாய அற்புதமான செயலி. உங்கள் கற்பனையிலும் யோசித்திராத பல்வேறு சிறப்சங்களை கொண்ட இந்த செயலியை சற்றும் தாமதமில்லாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

இந்த சேவையை உலகளாவிய கிறிஸ்தவ உலகிற்கு வழங்கியிருப்போர் சகோ.சம் சாலமோன் பிரபு மற்றும் சகோ. சாம்சன் சாக்ரட்டீஸ் ஆகியோராவார்கள். லாப நோக்கமில்லாமல் தங்களுக்கு தேவன் கொடுத்த ஞானத்தை தேவனுடைய ராஜ்யத்தின் பணிக்காக செலவிட்டுள்ளனர். 

ஒவ்வொரு கிறிஸ்தவரின் மொபைலிலும் இருக்க வேண்டிய அப்ளிகேசன். இந்த வசதியானது தற்போது Android Version, iOS, Windows, Website ஆகிய தளங்களில் இலவசமாக கிடைக்கிறது. பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி மகிழுங்கள். 

Click here to download the Application


Share this page with friends