விசாலமாக்கு!

“நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு” (ஏசா. 54:3,2). நீங்கள் பெருக வேண்டும். மேன்மையடைய வேண்டும். ஆசீர்வாதமாயிருக்க வேண்டும். ஆகவே விசுவாசத்தோடுகூட உங்கள் கூடாரத்தின் இடத்தை, உங்கள் எல்லையை விரிவாக்குங்கள். உங்களுடைய தரிசனத்தை பெருகச்செய்யுங்கள். ஒரு … Read More