ஊரார் செய்த ஊழியம்!
சின்னச் சின்ன செய்திகள் கலிலேயா கடல் அருகே நடந்து சென்ற இயேசுவானவர் அருகே இருந்த ஒரு மலையின்மேல் ஏறி அங்கே உட்கார்ந்தார்(மத்தேயு 15:29). இயேசுவின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட ஜனங்கள், ஊருக்குள்ளே முடங்கிக்கிடந்த முடவர்களையும், சாய்ந்துகிடந்த சப்பாணிகளையும், இருண்ட உலகத்திற்குள் அசைந்து … Read More