தேவ பிள்ளைகளுக்கு இருக்க வேண்டிய ஆறு நற்பண்புகள்

2 இராஜா. 6:1-7 வசனங்கள் 1) தேவனிடத்தில் அனுமதி பெற்று செல்லுங்கள்.தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் எலிசாவிடத்தில் அனுமதி பெற்று சென்றனர். 2) எங்கு சென்றாலும் தேவனை அழைத்து செல்லுங்கள்.அனுமதி கிடைத்தாலும் தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் எலிசாவை அழைத்து சென்றார்கள். நாமும் தேவனை அழைத்து செல்ல … Read More

இயேசு வரப்போகும் நாளும், நேரமும் உங்களுக்குத் தெரியுமா?

உலகம் ஒரு முடிவுக்கு வரப்போகிறது என்பதில் மனித வர்க்கத்திற்கு எப்போதுமே ஒருவித நம்பிக்கை இருந்து வந்திருக்கிறது. அது எப்போது முடிவுக்கு வரும் என்பதில் உலக மதங்கள் எல்லாமே ஒரு கருத்தை வைத்திருக்கின்றன. டிசம்பர் 21, 2012ல் உலகம் முடிவுக்கு வரும் என்று … Read More

யோசேப்பின் ஜீவியத்தின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள்

1) தகப்பன் இருதயத்துக்கு மிகவும் பிரியமானவன். (நாம் நமது பெற்றோர்க்கு பிரியமாய் ஜீவிக்கிறோமா ?) (பலவருண அங்கி. கிடைத்தது) – 37:3 2) கீழ்படிதல் காணபட்டது (தகப்பனார் அவனை சகோதரர் இடம் போக சொன்னவுடன் இதோ போகிறேன் என்றான். சகோதரர் என்னை … Read More

விசுவாசத்தை அறிக்கை செய்தவர்கள்

1) ஆபிரகாம் (கர்த்தர் பார்த்து கொள்வார்) – ஆதி 22:8 2) தரியு ராஜா (நீ இடைவிடாமல் ஆராதிக்கிற தேவன் உன்னை தப்புவிப்பார்) – தானி 6:16 3) சாதுராக், மேஷாக், ஆபேத்நேகோ (எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்) – … Read More

மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்கள்

மார்க்கந்தப்பி அலையும் நடசத்திரங்களாய் இருக்கிறார்கள். இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. யூதா : 1 : 13. வேதத்தில் ஊழியர்களுக்கென்று விசேஷித்த கிருபைக்கொடுக்கப்பட்டுள்ளது. நாம் எங்கே இருக்கிறோம் தெரியுமா ? தேவனது வலதுகரத்தில் நட்சத்திரமாக இருக்கிறோம்.வெளி : 1 : 20. … Read More

பிரசங்க குறிப்பு: வலதுபுறமாவது இடது புறமாவது சாயாதே.

பிரசங்க குறிப்பு: வலதுபுறமாவது இடது புறமாவது சாயாதே. வலதுபுறமாவது இடது புறமாவது சாயாதே. உன் காலை தீமைக்கு விலக்குவாயாக “. நீதி : 4 : 27 பரலோகத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நாம் வலது புறமோஇடது புறமோ சாய்ந்து விடக்கூடாது. மோசே … Read More

பிள்ளையாகிய கிறிஸ்து

பிரசங்க குறிப்பு: பிள்ளையாகிய கிறிஸ்து டிசம்பர் மாதம் கிறிஸ்துவ உலகிற்கு மகிழ்ச்சியான மாதம். ஏன் என்றால் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் மாதம். வேதத்தில் லூக்கா 2ம் அதிகாரத்தில் பிள்ளை என்ற வார்த்தை 7 இடங்களில் வருகிறது. பிள்ளை , பாலகன் இவையெல்லாம் … Read More

பிரசங்க குறிப்பு : யூதருக்கு ராஜா

யூதருக்கு இராஜவாகப் பிறந்திருக்கிறார் எங்கே ? மத் : 2 : 2 மாட்டுக் கொட்டகையில் பிறந்திருந்தாலும் கூட கிறிஸ்துவின் பிறப்பு ராஜ பிறப்பே ! யோவான் : 18 : 37 அவர் எப்படிப்பட்ட இராஜா ? பரிசுத்தவான்களின் ராஜா. … Read More

மேய்ப்பனுக்குரிய 5 காரியங்கள்

பிரசங்க குறிப்பு ” … கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்கு சொல்லுகிறார். தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ .. மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்க வேண்டும். “எசே : 34 : 2 — 6 , 11 — 6 … Read More

எலியா யார்?

1) பாடுள்ள மனுஷன் – யாக் 5:17,18 2) கர்த்தருக்கு முன்பாக நிற்கிறவன் – 1 இரா 17:1,2 3) கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிகிறவன் – 1 இரா 17:5 4) ஜெபிக்கிற மனுஷன் (கருத்தாய்) – யாக் 5:7 5) … Read More

மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது. புஷ்டியுள்ள எலும்பு

மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது. நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. – (லேவியராகமம் 17:11).. நம் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகள் நன்றாக இருந்தால் … Read More