Tagged: Vidya Prakash

என்று தணியுமோ இந்த கொரோனாவின் தாக்கம்

அறியாமலும் உணராமலும்அந்தகாரத்தில் நடக்கிறவர்களைநினைக்கும்போதுஎன் எண்ணத்தில் உதித்ததைஎழுதுவது என் மேல் விழுந்த கடமை தானியம் தின்னதரைக்கு வரும் பறவைகள்கொத்தி கொத்தி தின்றுவயிற்றை...

கொரோனாவே ஓடிப்போ!

கொரோனாவே ஓடிப்போ! கொரோனாவே,நான் முடங்கிவிட்டேன்என்றுதானே நினைத்தாய் இல்லை இல்லை,என்னைப் போன்றவன்முடங்கிப் போவானோ? பலமாய் நீ அசைத்தபோது,என் வேர்கள் ஆழமாய்ஊடுருவிச் சென்றதால்வேர்...

Success and failure are in your hands.

வெற்றியும் தோல்வியும் உன் கையில் தான் உண்டு.

மூச்சு விட மிகவும் சிரமமானால்இரண்டு கைகளையும்மேலே தூக்கிக்கொண்டால்நன்றாக மூச்சுவிட முடியும்என்கிறது மருத்துவம் . வெற்றிபெற சிரமமானால்இரண்டு கைகளையும்மேலே தூக்கிக்கொண்டால்அமலேக்கை வெற்றிகொள்ளலாம்என்கிறது...

corona awareness images

கொரோனாவே உன் கூர் எங்கே ? வைரஸே உன் ஜெயம் எங்கே?

கனத்த மனதோடு கேட்கிறேன்கொரோனாவே உன் கூர் எங்கே ?வைரஸே உன் ஜெயம் எங்கே? இரவின் விளிம்புதான் விடியல்கொரோனாவுக்கோ இன்னும்விடிந்தபாடில்லை, அதனுடையஆட்டம்...

காது எதற்காக?

காது எதற்காக?

காது எதற்காக? கண்ணாடி போடுவதற்காக காது எதற்காக? காது குத்துவதற்காக காது  எதற்காக? மாஸ்க் மாட்டுவதற்காக என்று நீங்கள் சொல்லலாம் .வேதம் என்ன சொல்லுகிறது?கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் (மாற்கு...