How God's children should not be fed

தேவ பிள்ளைகள் எவ்வாறு உணவு உண்ண கூடாது

How God's children should not be fed

1) பெருந்தீண்டி (அளவுக்கு அதிகமாக, வயிறு Full ஆக) கூடாது – லூக் 21:34. பசி எடுத்தால் மட்டும் சாப்பிட வேண்டும். கையில் பணம் இருக்கிறது என்பதற்காக கண்டதையும் வாங்கி சாப்பிட்டு வயிற்றை நிரப்ப கூடாது.

2) வெறிக்க (வெறியோடு) உண்ண கூடாது – பிரச 10-17

3) இச்சித்து (சிக்கன், மட்டன்தான் வேனும்) உணவு உண்ண கூடாது. சாப்பிட எது கிடைத்தாலும் ஸ்தோத்திரம் சொல்லி சாப்பிட வேண்டும் – சங்: 78:18

4) ருசியான ஆகாரத்தை விரும்ப கூடாது – நீதி 23:3, புலம் 4:5

5) அற்பமான உணவு என்று சொல்லக் கூடாது – எண்ணா 21:5

6) முறுமுறுத்துக் கொண்டு உண்ண கூடாது – யாத் 16:3

7) இரத்தத்தோடு உண்ண கூடாது – லேவி 17:14

8) வெறியோடு உண்ண கூடாது – எண்ணா 11:32,33

9) சைவ உணவு உண்பது நல்லது (ஆதி 1:29, தானி 1:12,16, 1 கொரி 8:13). அசைவ உணவு உண்ண கூடாது என்று அடியேன் கூறவில்லை.

Share this page with friends