• Sunday 19 April, 2026 08:58 AM
  • Advertize
  • Aarudhal FM
2 மாத குழந்தையை அடுப்பில் போட்டு கொன்ற தாய்

2 மாத குழந்தையை அடுப்பில் போட்டு கொன்ற தாய்

  • Telungana
  • 20260228
  • 0
  • 593

தெலுங்கானா,

குழந்தை அழும்போது அருவரணைக்க வேண்டிய தாயே, குழந்தையை அடுப்பில் போட்டு கொரும் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானாவில், 2 நாட்களாக குழந்தை அழுதுகொண்டிருந்ததால் எரிச்சலடைந்த தாய், 2 மாத ஆண் குழந்தையின் வாயில் துணியை அடைத்து, கை கால்களை கட்டி எரியும் அடுப்பில் போட்டு கொன்றுள்ளார்.
கணவர் வேலைக்கு சென்றபோது இது நடந்துள்ளது. இந்நிலையில், இப்படியுமா நாட்டில் ஒரு தாய் இருக்கிறார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது.

Summary

mother-kills-2-month-old-baby-by-putting-it-in-the-oven