- 78
- 20250721

அரசு அலுவலக அலைச்சல் இல்லை: இனி டிஜிட்டல் மயம்
- 20250721
- 0
- 54
அரசு அலுவலக அலைச்சல் இல்லை: இனி டிஜிட்டல் மயம்
பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASY ஆக விண்ணபிக்கலாம்.
- பான்கார்டு: NSDL
- வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
- ஓட்டுநர் உரிமம் https://parivahan.gov.in/
- பாஸ்போர்ட் www.passportindia.gov.ink.
- இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க.
Summary
No more hustle and bustle in government offices: Now it's digital