• Thursday 29 January, 2026 03:43 AM
  • Advertize
  • Aarudhal FM
498 பேருக்கு கொரோனா 8 பேர் மரணம்!

498 பேருக்கு கொரோனா 8 பேர் மரணம்!

  • Tamilnadu
  • 20250606
  • 0
  • 491

நாடு முழுவதும் 24 மணிநேரத்தில் புதிதாக 498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் புதிதாக 8 பேர் உட்பட 221 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வீரியம் இல்லாத கொரோனா என விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், பலி அதிகரிப்பதால் மீண்டும் லாக்டவுன் ஏற்படுமோ என மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Conclusion

கடந்த முறை ஏற்பட்ட பயங்கரமான இந்த கொடிய வைரஸ் கிருமி இப்பொழுது மீண்டும் தேசத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது இவைகள் எல்லாம் முற்றிலுமாய் மாறும் படியாக பாரத்தோடு ஜெபிப்போம் மீண்டும் ஒரு லாக் டவுன் ஏற்படாதபடி மக்களுக்கு எந்தவித பாதிப்பு இடையூறு வராதபடி தேவன்தாமே காத்துக் கொள்ளும் படியாக பாரத்தோடு ஜெபிப்போம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல சுகம் கிடைக்க ஜெபிப்போம்

Source & Credit

இந்த உள்ளடக்கம் சமூகவலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களிலிருந்து பகிரப்பட்டுள்ளது.

Summary

8 deaths from Corona out of 498 people