• Friday 9 May, 2025 11:40 PM
  • Advertize
  • Aarudhal FM
TN 12th Achievers : 70 வயதில் 12-ம் வகுப்பு தேர்ச்சி…

TN 12th Achievers : 70 வயதில் 12-ம் வகுப்பு தேர்ச்சி…

  • coiembatore
  • 20250508
  • 0
  • 23

ஆச்சரியத்தில் ஆழ்த்திய மூதாட்டிமுதல் முயற்சியிலேயே 12-ம் வகுப்பு பொதுத்தேரிவ்ல் 600க்கு 346 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார் 70 வயது மூதாட்டி. கோயம்புத்துரை சேர்ந்த ராணி என்ற மூதாட்டி, கணவன் இறந்த பிறகு வீட்டில் தனியாக இருந்த அவர், வீட்டில் இருந்தே படித்து 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். யோகா, இயற்கை மருத்துவம் தொடர்பான பட்டப்படிப்பில் சேரப் படிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

Summary

TN 12th Achievers: 12th class pass at the age of 70…