- 231
- 20250805
- by KIRUBAN JOSHUA
- 1 month ago
- 0
காலையில் மகிழ்ச்சியாக பள்ளி சென்ற சிறுவன், மாலையில் உயிரிழந்த சம்பவம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடந்துள்ளது. தனியார் CBSE பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்ற மாணவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் சென்றபோது, வாய், மூக்கில் ரத்தம் கசிந்தவாறு மாணவன் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இறப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளிக்கூடங்களில் படிக்கிற மாணவ மாணவிகளுக்கு இப்படிப்பட்ட பேராபத்து தவிர்க்கப்பட பாரத்தோடு ஜெபிப்போம்
7-year-old student dies at school with blood in mouth and nose