- by KIRUBAN JOSHUA
- 4 months ago
- 0

குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பவர்களே உஷார்
- தேனி
- 20250315
- 0
- 581
அழும் குழந்தைகளை மகிழ்விக்கசெல்போன் கொடுக்கும் பெற்றோர்களே உங்களுக்குத்தான் இந்த செய்தி. தேனி தேவாரம் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் என்பவர் ரூ.24 லட்சத்தை சைபர் மோசடி | கும்பலிடம் பறிகொடுத்துள்ளார். போலீஸ் விசாரணையில், அவரது செல்போனை கேம் விளையாட மகளிடம் கொடுத்தபோது, சைபர் மோசடி கும்பல் கைவரிசைகாட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அர்ஜூன் குமார் என்பவரை பிடித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
Conclusion
குழந்தைப் பருவத்தில் மொபைல் போன் தவிர்ப்பது நல்லது மொபைல் போனுக்கு அடிமையாக்கபட்ட பிள்ளைகள் அதிலிருந்து வெளி வர ஜெபிப்போம்
Summary
Beware of those who give cell phones to children