• Thursday 1 May, 2025 02:26 PM
  • Advertize
  • Aarudhal FM
கொள்ளையடிக்கிறவர்களுக்கு மாத சம்பளம்  இலவச உணவு, பயண செலவு

கொள்ளையடிக்கிறவர்களுக்கு மாத சம்பளம் இலவச உணவு, பயண செலவு

  • UP
  • 20250111
  • 0
  • 164

IT-யில் வேலை பார்ப்பவர்களுக்கு இணையாக கொள்ளை கும்பலிலும் சலுகைகள் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? உ.பி.யில் செல்போன் திருடும் கும்பல் மாதம் ₹15,000, இலவச உணவு, பயணச் செலவு என சலுகைகள் வழங்குகிறது. கொள்ளை சம்பவத்தில் ஒன்றில் கைதான பிறகு, ஜார்கண்டை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரது இந்த கும்பல் பற்றி தகவல் வெளிவந்துள்ளது.

Conclusion

நம் தேசத்தில் உள்ள இப்படிப்பட்ட கொள்ளையடிக்கும் நபர்கள் அனைவரும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்

Source & Credit

இந்த உள்ளடக்கம் சமூகவலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களிலிருந்து பகிரப்பட்டுள்ளது.

Summary

Monthly salary, free food, travel expenses for looters