- 35
- 20250702
- by KIRUBAN JOSHUA
- 4 weeks ago
- 0
சவுதி அரேபியாவில் தற்போது சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்குகிறது. அங்குள்ள மெக்கா, மதீனா, ஜெட்டா ஆகிய நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ள நீரில் வீடுகளுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் அங்குள்ள கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் காட்சி, மழையின் தாக்கத்தையும், அதன் வீரியத்தையும் உணர்த்துகிறது. தொடர்ந்து பலத்தக் காற்றும், புயலும் சுழன்று அடிக்கும் மோசமான வானிலை காணப்பட்டு வருகிறது
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்படுகிற தேசங்களுக்காக அங்குள்ள ஜனங்களுக்காக சூழ்நிலைகளுக்காக ஜெபிப்போம்
Saudi Arabia reels from floods