• Thursday 3 July, 2025 02:52 PM
  • Advertize
  • Aarudhal FM
நாளுக்குநாள் முன்னேறுங்கள்

நாளுக்குநாள் முன்னேறுங்கள்

  • by அருட்கவி ஆயர் அருள்தாஸ்
  • 20250702
  • 0
  • 10

1.நாளுக்குநாள் வளருங்கள்

2 சாமுவேல் 5:10; 1நாளாகமம் 11:9
[10]தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
ஆதியாகமம் 26:12,13 ஈசாக்கு
ஆதியாகமம் 30:43 யாக்கோபு
லூக்கா 2:52 இயேசு கிறிஸ்து

2.நாளுக்குநாள் பெருகுங்கள்

அப்போஸ்தலர் 16:5
[5]சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.
அப்போஸ்தலர் 6:7 சீஷருடைய தொகை பெருகிற்று
அப்போஸ்தலர் 12:24 வசனம் பெருகிற்று
1தீமோத்தேயு 1:14; ரோமர் 5:20 கிருபை பெருகிற்று

3.நாளுக்குநாள் புதிதாகுங்கள்

2 கொரிந்தியர் 4:16
[16]ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
ரோமர் 12:2 மனம் புதிதாகுதல்
எசேக்கியேல்36:26 ஆவி புதிதாகுதல்
2கொரிந்தியர் 5:17 புது சிருஷ்டி
எபேசியர் 4:23 புதிதான ஆவி
கொலோசெயர் 3:10 புதிய மனுஷன்

4.நாளுக்குநாள் அறிவியுங்கள்

சங்கீதம் 96:2; 1நாளாகமம் 16:23
[2]கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.
ஏசாயா 12:4 செய்கைகளை அறிவியுங்கள்

ரோமர் 15:21 சொல்லப்பட்டிராத இடங்களில் அறிவியுங்கள்

தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
🍇🍋🍇🍊🍇🍐🍇

Summary

Progress day by day