• Friday 24 January, 2025 05:02 PM
  • Advertize
  • Aarudhal FM
பரிசுத்த வேதாகமத்தில் சிறுவரின் பங்கு

பரிசுத்த வேதாகமத்தில் சிறுவரின் பங்கு

  • by முனைவர் மு. அருள்தாஸ்
  • chennai
  • 20250111
  • 0
  • 85

1.‌சிறுவனாகிய சாமுவேல்

தரிசனத்தை அறிவிக்க கர்த்தர் சிறுவனாகிய சாமுவேலைப் பயன்படுத்தினார்
1சாமுவேல் 3:4,6,8,10,21

2.‌சிறுவனாகிய சாலொமோன்

நியாயத்தை விசாரிக்க கர்த்தர் சிறுவனாகிய சாலொமோனைப் பயன்படுத்தினார்
1இராஜாக்கள் 3:5-15

3.‌சிறுவனாகிய எரேமியா

ஜாதிகளுக்கு தீர்க்கத்தரிசியாக கர்த்தர் சிறுவனாகிய எரேமியாவைப் பயன்படுத்தினார்
எரேமியா 1:1-7

4.‌சிறுமியாகிய அடிமைப் பெண்

நாகமான் குஷ்டரோகம் நீங்கி சுகமடைய கர்த்தர் சிறுமியாகிய அடிமைப்பெண்ணைப் பயன்படுத்தினார்
2இராஜாக்கள் 5:1-16

5.‌சிறுவனாகிய பையன்

ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் கொடுக்க கர்த்தர் சிறு பையனைப் பயன்படுத்தினார் யோவான் 6:1-14

அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்

Conclusion

வேதாகமத்தில் நாம் காண்கின்ற சிறுவர்களைப் போல இந்நாட்களில் நமது குடும்பங்களில் உள்ளதான சிறு பிள்ளைகளையும் கர்த்தருக்குள் வளர்ப்போம் கர்த்தருடைய பிள்ளைகளாய் வளர்ப்போம் கத்தருக்காக பங்காற்றுகிற பிள்ளைகளாய் வளர்ப்போம்

Summary

The Role of the Child in the Holy Bible